தற்போதைய மொபைல் போன்களில் இலவசமாக டவுன்லோடு செய்து கொண்டு பாவித்திட முடிகின்றது. ஜாவா இயங்கக்கூடிய மொபைல் பேசிகளில் இந்த வேதாகமம் வாசித்திட முடிகின்றது. மிக நீண்ட தூர பிரயானத்தின் போது மொபைலில் வேதாகமத்தை வாசித்துக் கொண்டு செல்ல முடியும்.
எப்படி டவுன்லோடு செய்வது?
வேதாகமத்தை நேரடியாக மொபைல் போனுக்கு தரவிறக்கி கொள்ளவும் முடியும். அல்லது கணினிக்கு தரவிறக்கி கொண்டு அதன் பின்னர் புளுடூத் மூலமே இணைப்பு மூலமே மொபைலுக்கு பதிவு செய்து கொள்ள முடியும். நேரடியாக மொபைலுக்கு தரவிறக்கி கொள்வதற்கு உங்கள் மொபைல் போனில் ஜிபிஆர்எஸ் அல்லது இணைய தொடர்பு இருக்க வேண்டும்.
எவ்வளவு இடம் இருக்க வேண்டும்?
ஏறக்குறைய 1.5 மெகாபைட் இடவசதி போதுமானது. அதாவது ஒரு எம்பி3 பாடல் எடுத்துக்கொள்ளும் அளவான இடத்தினில் இந்த வேதாகமத்தை வைத்துக்கொள்ளலாம்.
டவுன்லோடு செய்யும் வழிகள்...
ஆங்கில வேதாகமத்தை கணினிக்கு டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க
http://gobible.jolon.org/
ஆங்கில வேதாகமத்தை மொபைலிலேலே டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க
http://wap.jolon.org/
தமிழ் வேதாகமத்தை கணனிக்கு டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க
http://www.christiansmobile.com/LinkClick.aspx?link=91&tabid=75 தமிழ் மொழியிலான வேதாகமத்திற்கு வேறு பொன்ட் போன்ற உதவிகள் தேவையில்லை. தானாகவே தமிழில் தெரியும்.
பி.கு.- இணையத்தள தமிழ் வேதாகமங்களிற்கு 7 தமிழ் வேதாகமங்களை காண www.uyir.tk or www.uyir.jesussave.us
Technology
Links
Calendar
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| << < | > >> | |||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
Who's Online?
Member: 0
Visitors: 3
Visitors: 3
Tags
No tags in this Blog
Last Comment
No Comments
Categories
- All
- தரவிறக்கம் (2)
Choose a skin
Archives
- July 2008 (1)
- April 2008 (1)
- March 2008 (5)
தகவல் தெ
01 Apr 2008 - 10:39:31 am
வேதாகமத்தை மொபைலில் தமிழில் வாசிக்கலா
Syndication
No Comment for this post yet...