ஏக இறைவனாகிய இஸ்ரயேலரின் தேவனையும், அவரது செய்கைகள் எழுதப்பட்ட வேதாகமத்தையும் விட்டு விட்டு, கல்லாலும், மரத்தாலும், மீள் வேதங்களாலும், புரட்டு கதைகளாலும் அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?

Last Comment

No Comments

news







Who's Online?

Member: 0
Visitors: 2

Calendar

July 2008
SunMonTueWedThuFriSat
 << < > >>
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Choose a skin



Links

    rss Syndication

    Tags

    No tags in this Blog

    இலங்கை த

    இலங்கை பிரதமரின் இஸ்ரேலுக்கான விஜயம் இல&
    இலங்கை பிரதமர் இன்று (24.03.2008) இஸ்ரேலுக்கு பயணமானார். மீண்டும் 29ம் திகதியே திரும்பி வருவார் என கூறப்படுகின்றது.
    இவரது இஸ்ரேலுக்கான பயணம் எதனை இலங்கையர்க்கு கூறுகின்றது என்பது ஆராயப்படவேண்டியது. தமிழர்களை பொறுத்தவரை ஒரு விதமாகவும் சிங்களவர் இன்னொரு விதமாகவும் பார்க்கும் நிலை உள்ளது.

    ஆனால் இவரது பயணம் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க கூடியது. ஏனெனில் கிறிஸ்து பிறந்த இடம். இங்கு செல்ல கிறிஸ்தவர்கள் விரும்புவர். ஆகவே இவரது பயணத்தின் பின்னர் இலங்கையர் இஸ்ரேல் செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். இஸ்ரேலுடனான தொடர்புகள் இலங்கை பெறும் வாய்ப்புகள் உள்ளது. இஸ்ரேலின் தொடர்புடன் இலங்கை விருத்தியடையக்கூடிய நிலை காணக்கூடிய நிலை உள்ளது.

    இஸரேலுடனான உறவையே இறைவன் விரும்புகின்றார். இஸ்ரேல் எனும் நாடே இறைவனுக்கு பிடித்தமான இடம். இஸ்ரேலியர்களே தேவனுடைய ஜனம். இவர்களை தேவன் ஆசீர்வாதமுள்ள சந்ததியாராக உலகிற்கு வெளிப்படுத்தி இவர்கள் மூலமாகவே தம்மையும் வெளிப்படுத்துகின்றார்.

    ஆக இஸ்ரேலியர்கள் மூலமாய் இலங்கை ஆசீர்வாதத்தை பெறப்போகின்றது
    05:53:31 pm . 24 Mar 2008

    Permanent link to full entry

    http://uyir.2k00.com/296530072993-b6/295129942969302129653016-298630072992298029902992300729853021-295130003021299230152994300929653021296530062985-299730072972299129903021-29512994-b6-p5.htm

    Comments

    No Comment for this post yet...


    Leave a comment

    New feedback status: Published





    Your URL will be displayed.

     
    Please enter the code written in the picture.


    Comment text

    Options
       (Set cookies for name, email and url)