ஏக இறைவனாகிய இஸ்ரயேலரின் தேவனையும், அவரது செய்கைகள் எழுதப்பட்ட வேதாகமத்தையும் விட்டு விட்டு, கல்லாலும், மரத்தாலும், மீள் வேதங்களாலும், புரட்டு கதைகளாலும் அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?

Last Comment

No Comments

news







Who's Online?

Member: 0
Visitor: 1

Calendar

September 2008
SunMonTueWedThuFriSat
 << < > >>
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   

Choose a skin



Links

    rss Syndication

    Tags

    No tags in this Blog

    இலங்கை த

    ஆலயத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு
    கொழும்பு பிலிப்நேரி தேவாலய சம்பவம்

    22 Aug 2008
    இலங்கை வேதாகம கல்லூரி 2ம் தவணை ஆரம்பம்
    Lanka Bible College - Kandy & Dehiwela

    04 May 2008
    மடுப்பிரதேசம் அரசு வசம்
    மடுப்பிரதேசத்தினை அரசாங்கம் இன்று காலை மீட்டெடுத்ததாக கூறப்படுகின்றது. சாதாரண பொதுமக்கள் யுத்த காலங்களில் பாதுகாப்பு கருதி இந்த ஆலயத்தில் தங்கி வந்துள்ளனர். அரசு இதனை கைபற்றுவதற்கு முன் இப்பகுதி பொதுவான பிரதேசமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    25 Apr 2008
    கிளிநொச்சியில் கிறிஸ்தவ பாதிரியார் கு&#
    கிளிநொச்சி செய்தி

    20 Apr 2008
    Uyiron · 164 views · 0 comments
    செய்தி: கூட்டங்கள்
    ஆராதனை செய்திகள்

    08 Apr 2008
    மன்னார் ஆயரின் வேதனை
    தேவாலய சுற்றுவட்டம் தாக்கப்பட்டதன் விளை

    05 Apr 2008
    இலங்கை பிரதமரின் இஸ்ரேலுக்கான விஜயம் இல&
    இலங்கை இஸ்ரேல் தொடர்பு நலமானதா?

    24 Mar 2008
    Uyiron · 141 views · 0 comments
    Categories: அரச செய்திகள்
    சில கிறிஸ்தவ செய்திகள்
    Sri Lanka Christians face Massive attacks

    07 Mar 2008
    கிறிஸ்தவ மதகுரு அம்பாறையில் சுட்டுக் கெ&
    வண நீல் சம்சன் சுடப்பட்டு மரணம்

    20 Feb 2008
    தள்ளாடி செபஸ்தியன் ஆலயம் தாக்குதலால் சே&
    மன்னார் செய்தி

    12 Feb 2008
    Admin · 142 views · 0 comments
    மக்கள் மடுத்தேவாலயத்தில் பாதுகாப்புத் &#
    மன்னார் பண்டிவிரிச்சானில் மோதல் மடுத்தேவாலயத்தில் மக்கள் தஞ்சம்

    மன்னார், பண்டிவிரிச்சான் பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சமர் நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்போது மடு தேவாலயத்தை அண்மித்த பகுதியை நோக்கி நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலால் அப்பகுதி மக்கள் மடுத்தேவாலயத்தில் பாதுகாப்புத் தேடி தஞ்சமடைந்திருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாள்களாக படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சமர்கள் நடைபெற்றன. அரச கட்டுப்பாட்டில் இருந்து ஏவப்பட்ட ஆட்லறி ஷெல்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்தன. இவற்றில் சில மடு தேவாலயப் பகுதியிலும் வீழ்ந்து வெடித்தன. இதனையடுத்து அப்பகுதி மக்கள் நேற்றுமுன்தினம் மடுத்தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர் என்று கூறப்படுகிறது. இதேவேளை, நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம் நேற்றுக்காலைவரை தொடர்ச்சியாகப் பத்து நிமிடத்திற்கு ஒருதடவை இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று மடு தேவாலயப் பரிபாலகர் சபையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக மக்கள் அன்றைய இரவை நித்திரையின்றிக் கழித்தனர் . thanks www.uthayan.com
    12 Feb 2008
    Admin · 171 views · 0 comments