1. சென்ற மாதம் இயேசு ஜீவிக்கிறார் சபையினரின் மாநாடு நடைபெற்றது. மார்ச் 14,15,16ம் திகதிகளில் கெம்பல் பார்க்கில் நடைபெற்ற கூட்டம் மழைக்கும் மத்தியில் வெற்றிகரமாக நிறைவேறியதாக கூறப்பட்டது.
2. ஏப்ரல் 11, 12, 13 ம் தேதிகளில் விகாரமகா தேவி பூங்காவில் கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. பதிவு செய்பவர்கள் மாத்திரமே இதில் கலந்து கொள்ள முடியுமாக உள்ளது. மேலதிக விபரங்கள் ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில்..
3. இந்தியரான உலகப்புகழ்பெற்ற இயேசு அழைக்கிறார் நிறுவனர் காலஞ்சென்ற தினகரன் அவர்களின் ஞாபகார்த்த ஆராதனை ஏப்ரல் 19 ம் திகதி பொரளை, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் சகோ. பால் தினகரன் குடும்பம் பங்கேற்கின்றனர். (கொழும்பு செய்தி, இலங்கை)

11:37:59 am . 08 Apr 2008
Syndication
No Comment for this post yet...