04 May 2008
CHRISTIAN NEWS PORTAL by UYIR
உயிர் : கிறிஸ்தவ செய்திகள் தமிழ்
Last Comment
No Comments
news
Who's Online?
Member: 0
Visitors: 3
Visitors: 3
Calendar
Categories
Choose a skin
Archives
- April 2008 (1)
- March 2008 (4)
- February 2008 (2)
- January 2008 (3)
Links
Tags
No tags in this Blog
இலங்கை த
Posts sent on: 2001-01-01இலங்கை வேதாகம கல்லூரி 2ம் தவணை ஆரம்பம்
மடுப்பிரதேசம் அரசு வசம்
மடுப்பிரதேசத்தினை அரசாங்கம் இன்று காலை மீட்டெடுத்ததாக கூறப்படுகின்றது. சாதாரண பொதுமக்கள் யுத்த காலங்களில் பாதுகாப்பு கருதி இந்த ஆலயத்தில் தங்கி வந்துள்ளனர். அரசு இதனை கைபற்றுவதற்கு முன் இப்பகுதி பொதுவான பிரதேசமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
25 Apr 2008
இலங்கை பிரதமரின் இஸ்ரேலுக்கான விஜயம் இல&
24 Mar 2008
மக்கள் மடுத்தேவாலயத்தில் பாதுகாப்புத்
மன்னார் பண்டிவிரிச்சானில் மோதல் மடுத்தேவாலயத்தில் மக்கள் தஞ்சம்
மன்னார், பண்டிவிரிச்சான் பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சமர் நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்போது மடு தேவாலயத்தை அண்மித்த பகுதியை நோக்கி நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலால் அப்பகுதி மக்கள் மடுத்தேவாலயத்தில் பாதுகாப்புத் தேடி தஞ்சமடைந்திருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாள்களாக படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சமர்கள் நடைபெற்றன. அரச கட்டுப்பாட்டில் இருந்து ஏவப்பட்ட ஆட்லறி ஷெல்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்தன. இவற்றில் சில மடு தேவாலயப் பகுதியிலும் வீழ்ந்து வெடித்தன. இதனையடுத்து அப்பகுதி மக்கள் நேற்றுமுன்தினம் மடுத்தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர் என்று கூறப்படுகிறது. இதேவேளை, நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம் நேற்றுக்காலைவரை தொடர்ச்சியாகப் பத்து நிமிடத்திற்கு ஒருதடவை இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று மடு தேவாலயப் பரிபாலகர் சபையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக மக்கள் அன்றைய இரவை நித்திரையின்றிக் கழித்தனர் . thanks www.uthayan.com

12 Feb 2008
Syndication