கிறிஸ்துவின் மரணம் இல்லாவிட்டால்..
கிறிஸ்து பாவிகளுக்காக மரித்தநாளாக ஈஸ்டர் எனும் பெரிய வெள்ளி கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகி்ன்றது..
இயேசு உலக மக்களுக்காக சிலுவை எனும் கோர மரணத்தின் கருவியை ஏற்றுக் கொண்ட நாள்..
பாவிகளின் பாவங்களிற்கு விடுதலை கிடைக்கும் நாள் இந்நாளே..
கிறிஸ்து எனும் மேசியா பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட தீர்க்கதரிசனங்களுக் கேற்ப அவரது வாழ்க்கை சரித்திரம் நடைபெற்றதை புதிய ஏற்பாட்டு நூல்கள் அறிவித்து வருகின்றது..
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களான எமக்கு பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் கிறிஸ்துவின் வாழ்வில் நிறைவேறியது உண்மையிலேயே கிறிஸ்துவின் உயிரோட்டத்தை வெளிப்படுத்துகின்றது.
இக்கால கட்டத்திலும் உயிர்த்த இயேசுவின் வல்லமை எந்த பாவியையும் தொடக்கூடியதாக உள்ளது. பாவிகளின் பாவ உள்ளத்தை மாற்றும் வல்லமை கிறிஸ்துவிற்கூடாக வெளிப்படக்கூடியதாக உள்ளது.
கிறிஸ்து எனும் மேசியாவின் உயிர்ப்பு இன்றும் கிறிஸ்தவர்களை பெலப்படுத்துகின்றது.
எந்த ஒரு மதமும் செய்யாத காரியத்தை கிறிஸ்துவின் உயிர்ப்பு மனிதர்களுக்கு தைரியத்தை கொடுக்கும் வல்லமையாக உள்ளது.

Syndication
No Comment for this post yet...