பாவத்தின் தண்டனையிலிருந்து மீட்டவர் இய
"பாவத்தின் பலன் நரகம்" காரணம் என்னவெனில் பாவத்தின் சம்பளம் மரணமாக உள்ளது. ஆக பாவங்களை மன்னிப்பதே கடவுளின் தி்ட்டமாக உள்ளது. ஆகவே தான் 2,000 வருடங்களுக்கு முன்னர் அவர் சிலுவையில் மரிக்க வேண்டியிருந்தது.
பாவம் செய்யாத மனிதர்கள் உலகில் இல்லை. ஏனெனில் பாவமானது வாசற்படியில் படுத்திருக்கின்றது என வேதாகமம் கூறுகின்றது. ஆனால் பாவத்தை உதறித் தள்ளக்கூடிய வாய்ப்பும் அம்மனிதனுக்கு உள்ளது.
கொலை பாதகமும் பாவந்தான். வஞ்சகமும் பாவந்தான். பொய் பேசுவதும் பாவந்தான். பாவங்களை மன்னிப்பதுவே கடவுளின் வேலையாக இருந்ததே தவிர பாவங்களை அளவிட்டு பார்ப்பது என்பதல்ல.
பூமி படைக்கப்பட்ட காலத்திலிருந்து பாவம் செய்பவர்களுக்கு இறைவனால் சரியான தண்டனை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆதாமின் பாவத்திற்கு கிடைத்த தண்டனை உலகில் நித்திய தண்டனை. இன்னும் பாவம் செய்து கொண்டு இருப்பவனுக்கு நரகத்தில் நித்தியமாக தண்டனை உள்ளது.
ஆக பாவங்கள் எது என்பது ஆராயப்பட வேண்டியதற்ற காரியம். ஆனால் அதற்கான பலனை அனுபவிக்காது அதிலிருந்து தப்ப நினைப்பதே இப்போது மனிதன் செய்யத்தக்க புத்தியுள்ள செயல்.

Syndication
No Comment for this post yet...