இயேசு ஏக இறைவனா? அல்லது தேவ மைந்தனா?
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எனும் இந்த விரிவான பெயர் ஏக இறைவனின் பெயராக உள்ளது. (உதாரணமாக கலாநிதி ஆபிகாம் ஐயா அவர்கள் எனும் பெயரில் மூன்று பெயர்களும் ஒருவரையே சார்ந்து நிற்கின்றன. கலாநிதியும் அவரை குறிக்கிறது. ஆபிகாம் அவரையே குறிக்கிறது ஐயா அவர்கள் அவரையே குறிக்கிறது.)
இஸ்ரயேலரின் ஏக இறைவனாகிய தேவன் மனிதனாக வந்தார். அவரே கிறிஸ்து. இறைவன் எவ்வாறு மனிதனாக வரமுடியும்?என்ற கேள்வி எழுகிறதா? மனிதனே உனது அறிவினால் இறைவனை அறிய முடியுமா? உனது அறிவினால் இறைவனை நினைத்து பார்க்க கூடிய சக்தி உனக்கு இல்லை.
அப்படியானால் இறைவன் ஏன் மனிதனாக வரவேண்டியிருந்தது. வேதாகமம் தெளிவாக கூறுகின்றது. வாசியுங்கள்.
இயேசுவின் வருகையை வேதாகமம் எடுத்து கூறுகின்றது. அவரது இரு வருகைகள் வேதாகமத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளன.
முதலாவது வருகை மனிதனை மீட்டுக்கொள்ளும் படியாக இருந்தது, இது தேவனுடையா பார்வையில் சாத்தானின் தலையை நசுக்குவதற்காக, இது ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அது பழைய ஏற்பாட்டு தீர்க்கர்கள் கூறிய விதமாகவே நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவது வருகை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோரை தம்மோடு சேர்த்துக் கொள்ள. இது மனித பார்வையில் அவரை ஏற்றுக் கொள்ளாதோரை தண்டிப்பதற்கு
தொடரும் ...

Syndication