கிறிஸ்தவ தகவல்களை வெளிப்படையாக வெளியிடும் இணையதளம். தொடர்பு : +94775076775

Calendar

April 2008
SunMonTueWedThuFriSat
 << < > >>
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Lipni Hezron







Sign up for PayPal and start accepting credit card payments instantly.


Free chat widget @ ShoutMix


Market Forex LTD.
Easy. Safe. No risk.


Who's Online?

Member: 0
Visitor: 1

Tags

No tags in this Blog

Choose a skin



rss Syndication

தமிழ் கி

தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம் -

தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம் வேதஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமாரினால் 2005ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. வேதாகமப்புத்தகங்களுக்குத் தமிழ் மொழியில் விளக்கவுரைகள் எழுதி வெளியிடுவதே இந்த ஆராய்ச்சி மையத்தின் முக்கிய செயற்பாடாகும்.

. . . இலங்கையில் இருபது வருஷங்களாக வேதாகமக் . . . கல்லூரியின் விரிவுரையாளராகவும், கிறிஸ்தவ சஞ்சிகையின் ஆசிரியராகவும், இறைபணியாளராகவும் பணியாற்றிய எம்.எஸ்.வசந்தகுமார், 30ற்கும் அதிகமான ஆராய்ச்சி . . நூல்களைத் தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்த இணைய தளம், வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்களின் வேதாகம ஆராய்ச்சியில் உருவாகும் வேத விளக்கங்களை உங்களுக்கு தருகிறது

http://www.tamilbibleresearchcentre.com

வேதாகம ஆராய்ச்சி இணைய தளம்

வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமாரின் பிரசங்கக் குறிப்புகள்

உங்கள் வேதப்படிப்புகள், பிரசங்கங்களில் நீங்கள் உபயோகிப்பதற்கான குறிப்புகள் இவை. கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதிகளை ஜெபத்துடன் வாசித்து, தியானித்து, உங்கள் பிரசங்கங்களையும் வேதபாடங்களையும் நீங்கள் தயாரிக்கலாம்.
ஆபத்துக்காலத்தில் அடைக்கலமளிக்கும் ஆண்டவர் யோனா 2:1-10 துழயொ 2:1-10
பழையதை எறிதலும் புதியதை ஏற்றுக்கொள்ளுதலும் மாற். 2:18-22 ஆயசம 2:18-11
உலகத்தின் அழிவும் உண்மையான வழியும் ஆதியாகமம் 6-9 புநநௌளை 6-9
உலக அழிவும் உண்மை வழியும் - ஆதியாகமம் 6-9
திருத்தப்படவேண்டிய தீர்மானங்கள் - அப்போஸ்தலர் 27:1-20
மனக்கவலையை மாற்றிடும் மன்றாடல் - சங்கீதம் 33:1-6
இயேசுகிறிஸ்துவின் சிலுவைப் பலியும் சிறப்புப் பணிகளும் - 1யோவான் 1:5-2:2
தேவனுடைய வார்த்தையும் மானிட வாழ்க்கையும் - மத்.13:1-9,18-23 லூக்.8:4-8,11-15
கர்த்தர் வெறுக்கும் காயீனின் வழி - ஆதியாகமம் 4:1-9
வரப்போகும் அழிவும் ஆண்டவரின் வாக்குத்தத்தமும் - ஆதியாகமம் 6-9
04:21:43 pm . 25 Apr 2008

Permanent link to full entry

http://uyir.2k00.com/297030142991-b1/29802990300729963021-299730152980300629652990-295029923006299130212970302129703007-29903016299129903021-b1-p36.htm

Comments

No Comment for this post yet...


Leave a comment

New feedback status: Published





Your URL will be displayed.

 
Please enter the code written in the picture.


Comment text

Options
   (Set cookies for name, email and url)