19 Mar 2008 - 12:16:25 pm
இலங்கை எதிர்கொள்ளும் கடத்தப்படும் இளைஞ
இலங்கையில் தற்போது இனந்தெரியாத நபர்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக வெள்ளை வேனில் வருபவர்கள் வீதியில் செல்வோரை பட்டப்பகலில் கடத்தி செல்கின்றனர். பண்டாரவளை, மொனராகலை போன்ற பகுதிகளில் இவர்கள் கடத்திச் சென்றிருப்பவர்கள் அதிகமாக தமிழர்களான காணப்படுகின்றனர். கொழும்பும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
மட்டக்களப்பு வாழைச்சேனையில் பள்ளி மாணவர்கள் கடத்தல். (07-03-2008)
சிறிலங்கா தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் முதியவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். (14-03-2008)
மேலும்
சட்டவிரோதமாக காணாமற்போவோர் எண்ணிக்கை, உலகில் இலங்கையிலேயே மிக அதிகம்.
இவ்வாறாக கடத்தப்படுவோர் தொகை இலங்கையில் அதிகமாகி வருகின்றது. இதை தடுக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் ஜெபிப்பது முக்கியமானதாகும்

Syndication
No Comment for this post yet...