04 Feb 2008 - 11:08:16 am
இலங்கை நாட்டு தலைவர்கள், அரசியல் வாதிகள்
இலங்கையை வழிநடத்துகின்ற தலைவர்கள் தேசத்தை நல்லவிதமாக வழிநடத்தும் படி தேவ கிருபை அவர்கள் மேலிருக்கும் படியாக ஜெபிக்க வேண்டியது கிறிஸ்தவர்களாகிய எமது கடமையாக உள்ளது.
இன்றைய சுதந்திர தினத்திலும் தேசிய தலைவர்களை தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என ஜெபிப்பது முக்கியமாக உள்ள படியால் அவர்களுக்காக விசேடமாக ஜெபியுங்கள். அவர்களை கர்த்தரின் கரங்களில் ஒப்படையுங்கள்.
உண்மையிலேயே தேவன் தலைவர்களுக்கூடாக தேசங்களை ஆசீர்வதிக்கக் கூடியவர். ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தலைவர்கள் நல்ல விதமாக தங்கள் தேசத்தை நடத்திச் செல்ல வேண்டியது முக்கியமானது. தேவனை தேடும் தலைவர்களை தேவன் ஆசீர்வதிப்பார். தேவனுடைய தேசத்தோடு நேசக்கரம் நீட்டும் தேசங்களை தேச தலைவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்.
தலைவர்களே தேவனுடைய தேசமான இஸ்ரவேலரை ஆதரியுங்கள். இஸ்ரவேலை ஆசீர்வதி்ப்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பார். இஸ்ரவேலரை சபிப்போரை தேவனும் சபிப்பார்.
பின்வரும் வசனம் அதை கூறுகிறது . ஏசாயா 31: 1-4
1. சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
2. அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்.
3. எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.
4. கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.

Syndication
No Comment for this post yet...