01 Feb 2008 - 09:53:49 am
சிறுவர்கள் போரிடுகிறார்களா? போருக்கு &
இளம் சிறார்களின் இரத்தம் எண்ணில் அடங்காதவண்ணமாய் சிந்தப்படுகின்றது. பல்வேறு விதங்களில் சிறுவர்களின் மரண செய்திகள் எம் காதுகளுக்குள் நுழைகின்ற வேளைகளில் இந்த அப்பாவிகளின் முடிவுக்கு யார் காரணமாகின்றார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை .
ஆக சிறுவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருவதை எவ்வாறு சொல்லிவிட முடியும்.
போரியல் தந்திரோபாயங்களில் சிறுவர்களின் பங்கை இன்றைய வரலாற்றில் காணமுடிகின்றது. சிறுவர்கள் நாள்தோறும் போரியல் வரலாற்றில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்ற காட்சியை தடுக்க எந்த மனித உரிமை மீறல் நிறுவனங்களாலும் முடியவில்லை என்ற துர்செய்தியை கூறவா நாங்கள் இருக்கின்றோம்.
மொத்தத்தில் சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க எந்த சட்டமும் இன்னமும் நடைமுறையில் இல்லை என்று கூறி வைக்க விரும்புகின்றேன். பான் கீ மூனின் அறிக்கையில் கூட அவர் இலங்கையில் நடைபெறுகின்ற சிறுவர் கடத்தலை பற்றி கூறியுள்ளார்.
ஆக சிறுவர்களின் திறமைகளை மழுங்கடித்து அவர்களை தவறான பாதையில் நடத்தி செல்வோருக்கும், அந்த சிறுவர்களின் இரத்தத்தை வீணாக

Syndication
No Comment for this post yet...