08 Feb 2008 - 05:45:03 pm
மனித உரிமைகள் - அப்பாவி மனித உயிர்கள் பறிĨ
பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின் 60 ஆவது விடுதலையை இலங்கை அனுபவித்துள்ள நிலையில் 60 ற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித உயிர்கள் அழிக்கப்படுவது மனித உரிமை மீறலாகும்.
ஆக ஒவ்வொரு மனிதனும் தான் சுதந்திரமானவன் என நினைக்கும் போது மனித உரிமை நிலைநிறுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமுள்ளவனாக மாற்றமடைய ஜெபிப்போம்

Syndication
No Comment for this post yet...