ஏக இறைவனாகிய இஸ்ரயேலரின் தேவனையும், அவரது செய்கைகள் எழுதப்பட்ட வேதாகமத்தையும் விட்டு விட்டு, கல்லாலும், மரத்தாலும், மீள் வேதங்களாலும், புரட்டு கதைகளாலும் அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்? கிறிஸ்தவ தகவல்களை வெளிப்படையாக வெளியிடும் இணையதளம். தொடர்பு : +94775076775

தமிழ் நட

டி. ஜி. எஸ் தினகரன் மூலம் இயேசு கூறியது நிற
27 Feb 2008 - 09:01:05 am

இலங்கையில் தினகரனால் கூறப்பட்ட தேவ வார்த்தை நிறைவேறியது. ஆகவே இயேசு உயிரோடிருக்கிறார்...

ராஜபக்சேவுடன் ---தினகரன்-இலங்கை தேசத்திற்கான தீர்க்கதரிசனம்!
டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களின் மூலம் வெளிப்பட்ட தீர்க்கதரிசனம்!
1. இலங்கை தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்ளவராக மாறுவார். இனி இந்த தேசத்தின் மீது வரப்போவது கோபமல்ல, கிருபையும் ஆசீர்வாதமும்! (உபா 32:43)
2. இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, செழிக்கச் செய்யும் மழை (எசே 34:26)!
3. எல்லா தேயிலைத் தோட்டங்களும் செழிக்கும்.
4. இதனால் ஏற்றுமதி ஏராளமாக பெருகும், வருமானம் அதிகரிக்கும்.
5. இலங்கை அரசு பல தேசங்களுடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பணிபுரியும், வேலை வாய்ப்புகள் பெருகும், வேலையில்லாத் திண்டாட்டம் குறையும்.
6. நாட்டின் பெரும் பகுதி வருமானம் பாதுகாப்புக்காக செலவு செய்யப்படுகிறது. இந்த செலவை தேவன் குறைப்பார், அதை நாட்டு மக்களின் நலனுக்காக செலவு செய்வார்கள்.


நிறைவேறுதல் -



இலங்கை தேயிலை ஏற்றுமதியில் 100 கோடி டொலரை தாண்டி சாதனை

February 9, 2008

இலங்கை தேயிலை கைத்தொழிலின் 140வருட வரலாற்றில் முதல் தடவையாக தேயிலை விற்பனவு கடந்த ஆண்டில் 100கோடி அமெரிக்க டொலரைத் தாண்டி சாதனை படைத்திருக்கின்றது இத் தகவலை நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை தேயிலை சபையின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி வெளியிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பளப் போராட்டத்தின் போதும் அதன் பின்னர் மலையகப் பகுதியில் நிலவிய வரட்சியின் போதும் கொழுந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது இதன் மத்தியிலும் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். 2006ம் ஆண்டு 304.6 பில்லியன் ரூபா பெறுமதியான தேயிலை எற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதில் 22 சதவீத அதிகரிப்பு எற்பட்டு ரூ 112 பில்லியன் எற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. எனினும் 2006ம் ஆண்டு 310.8 மில்லியன் கிலோவாகக் குறைந்திருந்தது. இவ்வாறான வேலை நிறுத்தம், வரட்சி, குறைவான உற்பத்தி என்பனவற்றுக்கு மத்தியில் இந்த 100 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாக இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tea Exports Pass $1 Billion Mark In 2007-Tea Board

Sri Lanka tea export earnings passed $1 billion in 2007 for 1st time in 141 year history on improved prices; was $882 mil in 2006-Tea Board-JNW

News category: Close Watch, XFinancial, Scroller
Thursday February 7th, 2008 11:57am

Permanent link to full entry

http://uyir.2k00.com/298429752986-b2/29753007-29723007-295830003021-2980300729852965299229853021-29903010299429903021-29512991301529703009-2965301029933007299129803009-298430072993-b2-p8.htm

Comments

No Comment for this post yet...


Leave a comment

New feedback status: Published





Your URL will be displayed.

 
Please enter the code written in the picture.


Comment text

Options
   (Set cookies for name, email and url)


  

Sri Lanka







Calendar

September 2008
SunMonTueWedThuFriSat
 << < > >>
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   

Who's Online?

Member: 0
Visitors: 2

Tags

No tags in this Blog

rss Syndication

Choose a skin



Last Comment

my name is Ramarajan i am ...

2008-07-22 @ 09:35:23 pm
by ramarajan