10 Feb 2008 - 05:53:17 pm
இலங்கையிலுள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும் ஒன்றிணைந்து பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வருகின்ற பெப்ரவரி மாதம் 16ம் திகதி இலங்கை சமாதானத்திற்காக ஜெபிக்கும் ஜெபம் நடைபெறவுள்ளது.
காலை 8.00 - 9.00 வரை 1 மணித்தியாலம் இந்த ஜெபம் நடைபெறவுள்ளது.
உங்கள் ஜெப பங்களிப்பையும் கோருகிறோம்.
காலை 8.00 - 9.00 வரை 1 மணித்தியாலம் இந்த ஜெபம் நடைபெறவுள்ளது.
உங்கள் ஜெப பங்களிப்பையும் கோருகிறோம்.
Syndication
2008-07-22 @ 09:35:23 pm
by ramarajan