31 Mar 2008 - 03:50:04 pm
001
ஒரு ஞாயிறு பாடசாலையில் ஆசிரியர் தம் மாணாக்கரிடம் இவ்விதமாக ஒரு கேள்வியை கேட்டு ஆரம்பித்து வைத்தார். "யார் பரலோகத்திற்கு போக விரும்புகின்றீர்கள்?" ஏறக்குறைய 20 பேரளவில் உள்ள வகுப்பறையில் உள்ள அனைவரது கரங்களும் உயர்த்தப்பட்டன. ஆசிரியருக்கு ஒரே சந்தோசம். எல்லோரும் கரங்களை உற்சாகமாக உயர்த்திக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு மாணவனின் கை கீழே இறங்கியது. ஆசிரியரும் அதனை கவனிக்கத் தவறவில்லை. மாணவனை கூப்பிட்டு ஏன் கைகளை இறக்கினாய் என கேட்டார். அவன் கூறினான் " எனது நண்பர்கள் பரலேகம் வந்தால் அது நரகமாகி விடும். அதுதான்" என்றான். ஆசிரியர் வாயடைத்து போனார்.
Syndication
No Comment for this post yet...