கிறிஸ்தவ தகவல்களை வெளிப்படையாக வெளியிடும் இணையதளம். தொடர்பு : +94775076775

CHRISTIAN NEWS for SRI LANKAN CHRISTIANS in TAMIL

சாட்சி
16 May 2008 
போதகர் சந்திரகாந்தன்

Admin · No views · 0 comments
யாக்கோபு 1:5
16 May 2008 
james 1:5

Admin · 1 view · 0 comments
சில ஜெப தளங்கள்
15 May 2008 
உங்கள் ஜெப விண்ணப்பங்களை பிரபல இணையத்தளங்களின் ஊடாக கூறிட இந்த தளங்கள் உதவிடுகின்றது. நீங்கள் செய்யவேண்டியது இந்த தளங்களை கிளிக் செய்து உங்கள் ஜெப விண்ணப்பங்களை அனுப்பி வைப்பது மாத்திரமே

சகோ. அகஸ்டின் ஜெபகுமார் இங்‌கே கிளிக் செய்க
சகோ. பால் தினகரன் (இயேசு அழைக்கிறார்) இங்கே கிளிக் செய்க
மிரக்கிள் மினிஸ்ட்ரி இங்கே கிளிக் செய்க
சகோ. பெர்க்மன்ஸ்இங்கே கிளிக் செய்க
சகோ. மோகன் சி லாசரஸ் இங்கே கிளிக் செய்க
சகோ. சாம் சுந்தரம் இங்கே கிளிக் செய்க

ஈமெயிலில் ஜெப விண்ணப்பங்களை அனுப்புவதற்கு
தமிழ் கிறிஸ்தவ ஜெப ஆலயத்திற்கு இங்கே
சீனப் பூகம்பம் 11000 பேரை பலிகொண்டது
13 May 2008 
13.05.2008 இலங்கையில் இன்று பூமியதிர்ச்சி உணரப்ப

Admin · 9 views · Leave a comment
கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 4
11 May 2008 
பிரிவு 4

இலங்கை தமிழ் கிறிஸ்தவர்களுக்கு என்ன உரி
10 May 2008 
இலங்கையர் எனும் ரீதியில் இலங்கை கிறிஸ்தவ

LBC CENTRE FOR GRADUATE STUDIES
10 May 2008 
Courses for May 2008

Admin · 8 views · 0 comments
Categories: ஏனைய
யாக்கோபு 2:5.
09 May 2008 
James 2:5

Admin · 13 views · 0 comments
இஸ்ரேல் தனது 60 ஆவது சுதந்திர தினத்தில்
08 May 2008 
இஸ்ரவேல் நாடு தனது 60 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
இஸ்ரவேலரை பற்றி ஓசியா தீர்க்கதரிசி உரைத்தது. இது

இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.
நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.
மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.
மனந்திரும்பமாட்டோமென்றதினால் அவர்கள் எகிப்துதேசத்துக்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா.
ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினிமித்தம் பட்டயம் அவர்கள் பட்டயங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை நிர்மூலம்பண்ணி, அவர்களைப் பட்சிக்கும்.
என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை.
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்.
அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள்.
எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இலங்கையிலிருந்து வெளிவரும் கிறிஸ்தவ பத&#
07 May 2008 
உயிர் ஆரம்ப தளத்தை பற்றிய பத்திரிகைச் செī

Admin · 14 views · 0 comments
Categories: ஏனைய
அருள் வாக்கு வெளியீடுகள்
05 May 2008 
கத்தோலிக்க தளம்

கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 3
04 May 2008 
பிரிவு 3

பரிசுத்தாவி மகாநாடு
04 May 2008 
மக்கள் தேவ சபையில் வைகாசி 10ல்

இலங்கை வேதாகம கல்லூரி 2ம் தவணை ஆரம்பம்
04 May 2008 
Lanka Bible College - Kandy & Dehiwela

இணைய கிறிஸ்தவ விற்பனை கூடம்
03 May 2008 
உலகில் எங்கிருந்தும் கிறிஸ்தவ பொருட்களை பெற்றுக்கொள்ள

http://www.tamilchristianshop.com/

கிறிஸ்தவ விற்பனை நிலையம்கிறிஸ்தவ விற்பனை சாலை
Admin · 12 views · 0 comments
Categories: ஏனைய
தமிழ் கிறிஸ்தவ விற்பனை கூடம்
03 May 2008 
இணையத்தள கிறீஸ்தவ விற்பனை கூடம்

http://www.tamilchristianshop.in/

கிறிஸ்தவ விற்பனை சாலை
Admin · 12 views · 0 comments
Categories: ஏனைய
மத்தேயு 6:1
02 May 2008 
Matthew 6:1

Admin · 11 views · 0 comments
இயேசு விடுவிக்கிறார் - சஞ்சிகை
01 May 2008 
வைகாசி - May மாத சஞ்சிகை

கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 2
27 Apr 2008 
பிரிவு 2

தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம் -
25 Apr 2008 
Tamil bible research Centre - by M.S. Vasanthakumar

வேதாகம உதவி - இணைய இலவச வேதபாடம்
25 Apr 2008 
தமிழ் வேதபாடம் - வேதாகம உதவி

மடுப்பிரதேசம் அரசு வசம்
25 Apr 2008 
மடுப்பிரதேசத்தினை அரசாங்கம் இன்று காலை மீட்டெடுத்ததாக கூறப்படுகின்றது. சாதாரண பொதுமக்கள் யுத்த காலங்களில் பாதுகாப்பு கருதி இந்த ஆலயத்தில் தங்கி வந்துள்ளனர். அரசு இதனை கைபற்றுவதற்கு முன் இப்பகுதி பொதுவான பிரதேசமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்தேயு 13:12.
25 Apr 2008 
Matthew 13:12

Admin · 26 views · 0 comments
பைபிள் டவுன் லோடு
23 Apr 2008 
தமிழில் பிடிஎப்-பைலாக

Admin · 31 views · 0 comments
சில கிறிஸ்தவ தளங்கள்
23 Apr 2008 
கிறிஸ்தவ தளங்கள்

கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 1
22 Apr 2008 
ஜோன் பனியன் எழுதிய கிறிஸ்தியானின் கதை

பரமண்டல ஜெபம் - தமிழ்
22 Apr 2008 
படம்: தமிழில்

Admin · 25 views · 0 comments
கிளிநொச்சியில் கிறிஸ்தவ பாதிரியார் கு&#
20 Apr 2008 
கிளிநொச்சி செய்தி

Uyiron · 36 views · 0 comments
பாடல் : ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பரா
20 Apr 2008 
கிறிஸ்தவ பாடல்

Uyiron · 27 views · 0 comments
பாடல் : கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
20 Apr 2008 
கிறிஸ்தவ கீதம்

தமிழ் இணைய கிறிஸ்தவ வானொலிகள்
20 Apr 2008 
கிறிஸ்தவ வானொலி சேவை நிலையங்கள்

இயேசு வாழ்க்கை சரித்திர படம்
20 Apr 2008 
இயேசு படம்

Admin · 20 views · 0 comments
வேத வழிகாட்டி - இலவச மென்பொருள்
19 Apr 2008 
Bible Software

Uyiron · 28 views · 0 comments
வேதாகமம் பற்றி கற்று கொள்ளுதல்
19 Apr 2008 
வேதபாடம் 002

Uyiron · 22 views · Leave a comment
Categories: இணைய நூல்
வேதாகம வரலாற்றின் வரைக்குறிப்பு
19 Apr 2008 
வேத பாடம் 001

Uyiron · 27 views · Leave a comment
Categories: இணைய நூல்
மாபெரும் வேதாகம தளம் - தமிழில் வேத ஆராய்சĮ
19 Apr 2008 
எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வேதாகமம

சிங்கள வேதாகமம் - Sinhala Bible
19 Apr 2008 
சிங்கள மொழியினருக்காக சிங்கள வேதாகமம்

Uyiron · 37 views · 0 comments
Categories: ஏனைய
ஆதாமும் ஏவாளும் - ஜோக்
19 Apr 2008 
கனியை புசிக்க முன் நடந்தது

தமிழ் கிறிஸ்டியன் எஸம்பிளி இணைய தளம்
19 Apr 2008 
பல்சுவை இணைய தளம்

கிறிஸ்டியன்ஸ் மொபைல் - மொபைல் வேதாகமம்
18 Apr 2008 
மொபைலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்

எரேமியா 31:3
18 Apr 2008 
Jeremiah 31:3

Admin · 25 views · 0 comments
ஒரு கிறிஸ்தவ பாடல் தள பக்கம் - மீனுமக்ஸ்
17 Apr 2008 
meenumaxx பல்சுவை கிறிஸ்தவ தளம்

உலக ஜெப தினம் Global Day of Prayer 2008
16 Apr 2008 
மே மாதம் 11ம் திகதி

எரேமியா 16:20-21
11 Apr 2008 
Jeremiah 16:20-21

Admin · 38 views · 0 comments
செய்தி: கூட்டங்கள்
08 Apr 2008 
ஆராதனை செய்திகள்

மன்னார் ஆயரின் வேதனை
05 Apr 2008 
தேவாலய சுற்றுவட்டம் தாக்கப்பட்டதன் விளை

எருசலேம் - அழுகையின் மதில்
05 Apr 2008 
சில காட்சிகள்

Admin · 35 views · 0 comments
புலம்பல் 3 அதிகாரம்
04 Apr 2008 
Lamentations

3:1

Uyiron · 32 views · 0 comments
ஏனைய இந்திய மொழிகளில் உயிர் வலைதளத்தை க
04 Apr 2008 
இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற ஏனைய இந்தி

Uyiron · 28 views · 0 comments
வேதாகமத்தை மொபைலில் தமிழில் வாசிக்கலா&#
01 Apr 2008 
கையடக்கமாக வேதாகமம் இப்போது மொபைலிலேய

Admin · 26 views · 0 comments

1, 2, 3  Next page

Calendar

April 2008
SunMonTueWedThuFriSat
 << < > >>
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Christian News















Sign up for PayPal and start accepting credit card payments instantly



Market Forex LTD.
Easy. Safe. No risk.


Who's Online?

Member: 0
Visitors: 2

Categories

தமிழ் கி
தமிழ் நட
ஜெப விண்
Helping Hands
இலங்கை த
சில பதிவ
பொழுது
தகவல் தெ

Choose a skin



rss Syndication